50% மானிய விலையில் உர விதைகள் வினியோகம்

76பார்த்தது
50% மானிய விலையில் உர விதைகள் வினியோகம்
சேலம் மாவட்டம் தேவூர் துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில், தமிழக முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பசுந்தாள் உற்பத்தியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக, மண் வளத்தை காக்கும் வகையில் பசுந்தாள் உர விதைகள் (தக்கை பூண்டு விதைகள்) 50% மானிய விலையில் விவசாயிகளுக்கு இன்று வழங்கப்பட்டன. சங்ககிரி வேளாண்மை உதவி இயக்குனர் உர விதைகள் வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி