சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில் அமைந்துள்ள தாரமங்கலம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமம் முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசனம் செய்தனர்.