காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

75பார்த்தது
நாடாளுமன்ற மரபை மீறியதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து நேற்று சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்தில் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஜெயக்குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி