கல்வராயன் மலையில் கோவை மேற்கு மண்டல ஜஜி ஆய்வு

50பார்த்தது
கல்வராயன் மலையில் கோவை மேற்கு மண்டல ஜஜி ஆய்வு
சேலம் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லைகள் இருக்கும் கல்வராயன் மலையில் சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பது குறித்து கோவை மேற்கு மண்டல ஜஜி பவானிஸ்வரி, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் ஆகியோர் ஆய்வு நடத்தினர். காட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 60 மூட்டை வெல்லத்தை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி