பாஜக பொது கூட்டம்: ஏற்பாடுகள் தீவிரம்

69பார்த்தது
வாழப்பாடி பேருந்து நிலையத்தில் இன்று மாலை 6 மணி அளவில், சேலம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. மாவட்டத் தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பட்ஜெட் விளக்கம் குறித்து பேசப்படவுள்ளன. இதில், தேசிய பொதுக்குழு உறுப்பினர், மாநிலத் துணைத் தலைவர் கலந்து கொள்கின்றனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்தி