சேலம், செவ்வாய்பேட்டையில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோயிலில் இன்று 3ம் நாள் உற்சவமாக அம்மன் உற்சவருக்கு ஆபரணங்களைக் கொண்டு அஷ்டாதசபூஜ லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவிளக்கு போட்டு வழிபட்டனர்.