புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான இன்று சேலம் கோட்டை அழகிரிநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெருந்திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதை தொடர்ந்து சிறப்பு பூஜை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.