உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

62பார்த்தது
உணவை சாப்பிட்டு ஆய்வு செய்த கலெக்டர்
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் பேரூராட்சி பகுதியில் இன்று சேலம் கலெக்டர் பிருந்தா தேவி நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேளூர் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில், முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்து, தரமாக வழங்குவதை ஆசிரியர்கள் கண்காணிக்க அறிவுறுத்தினார். பல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி