நாய்களுக்கான தடுப்பூசி முகாம்

82பார்த்தது
நாய்களுக்கான தடுப்பூசி முகாம்
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்தில் நடைபெற்ற நாய்களுக்கான தடுப்பூசி முகாமில் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு இலவச ரேபீஸ் தடுப்பூசி செலுத்துவதை ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் பார்வையிட்டார். உடன் உதவி ஆணையாளர் எஸ். எஸ். சுரேஷ்குமார் மற்றும் தன்னார்வலர் வித்யா லஷ்மி மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஆகியோர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி