மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது

72பார்த்தது
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்தது
இன்று (ஜூலை 11) காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4, 521 கனஅடியில் இருந்து 4, 197 கனஅடியாகக் குறைந்தது. அணையின் நீர்மட்டம் 41. 15 அடியில் இருந்து 41. 65 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் இருப்பு 12. 95 டி. எம். சி. யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணைமின் நிலையம் வழியாக வினாடிக்கு 1, 000 கனஅடியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி