'விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே கனவு!

79பார்த்தது
'விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே கனவு!
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலில்
முதல் இரண்டு இடங்களை மாணவிகள் பிடித்துள்ளனர்.
7. 5% இட ஒதுக்கீட்டின் கீழ் சேலத்தைச் சேர்ந்த ராவணி 199. 50 கட் ஆப் பெற்று முதலிடம் பிடித்தார். மேலும் அரசு மாதிரி பள்ளியில் 12- ஆம் வகுப்பு பயின்ற விசைத்தறி கூலி தொழிலாளி மகள் ராவணி, பொறியியல் பட்டபடிப்பிற்கு 7. 5 இட ஒதுக்கீட்டில் தமிழக அளவில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். ஒரு விஞ்ஞானி ஆக வேண்டும் என்பதே கனவு என மாணவி ராவணி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி