தமிழ்நாடு வலுதூக்கும் சங்கம் மற்றும் சேலம் மாவட்ட வலுதூக்கும் சங்கம் இணைந்து இந்திய மெடிக்கல் அசோசியேஷன் ஹாலில் வலுதூக்கும் போட்டியை நடத்தினர். தொடக்க விழாவில் பா. ம. க. எம். எல். ஏ. அருள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றிப் போட்டியை இன்று தொடங்கி வைத்தார்.