வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்

59பார்த்தது
வராகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
சேலம் டி. பெருமாபாளையம் அருகே கொம்பேரி காடு மகா வராகி அம்மன் வளர்பிறை பஞ்சமியை யொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி