அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்; பக்தர்கள் வழிபாடு

62பார்த்தது
அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்; பக்தர்கள் வழிபாடு
சேலத்தில் உள்ள திருவாக்கவுண்டனூர் அருள்மிகு ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ள அருள்மிகு வாராகி அம்மனுக்கு, இன்று சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, கோவில் நிர்வாக சார்பில் சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி