சேலம் மாநகராட்சி சாதாரண கூட்டம்

64பார்த்தது
சேலம் மாநகராட்சி சாதாரண கூட்டம்
சேலம் மாநகராட்சி சாதாரண கூட்டம் நாளை (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு மாநகராட்சி மன்ற கூட்டமன்றத்தில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலந்துஆலோசிக்கப்படுகிறது. எனவே இந்த கூட்டத்தில் கவுன்சிலர்கள், அலுவலர்கள் கலந்துகொள்ள வேண்டும். இந்தத் தகவலை மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி