உடையாபட்டி பகுதியில் நாளை மின்தடை

2209பார்த்தது
உடையாபட்டி பகுதியில் நாளை மின்தடை
உடையப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இத னால் உடையாப்பட்டி, அம்மாப்பேட்டை காலனி, வித்யாநகர், அம்மாப்பேட்டை காந்தி மைதானம், பொன்னம்மாபேட்டை, தில்லைநகர், அயோத்தியாபட்டணம், வரகம்பாடி, கந்தாஸ்ர மம், தாதம்பட்டி, மேட்டுபட்டிதாதனூர், வீராணம், குப்பனூர், வலசையூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது என சேலம் கிழக்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குணவர்த்தினி தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி