பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட முஸ்லிம்கள்

79பார்த்தது
இஸ்லாமிய மக்களின் பக்ரீத் என்னும் ஈகைத் திருநாள் சிறப்பு தொழுகை சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் உள்ள இக்கா மைதானத்தில் இன்று நடந்தது இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொடர்ந்து சிறுவர் முதல் பெரியவர் வரை ஒருவருக்கு ஒருவர் கட்டி தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். இதனையடுத்து ஏழை எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்யவேண்டும் குரான் கூறுவதை விளக்கி கூறினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி