சேலம் மாநகராட்சி பள்ளிகள் ரூ. 20 கோடியில் நவீன மயமாக்கப்படும் என மேயர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நகரில் அகலமாக உள்ள சாலைகளில் பசுமைவழிச் சாலை உருவாக்கப்படும் என்றும் மாநகராட்சிக்கு சொந்தமான பூங்காக்களுக்கு ரூ. 10 கோடி மதிப்பில் கம்பிவேலி அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.