இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி

62பார்த்தது
இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி
அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டத்தில் 3. 5 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இம்மாத இறுதிக்குள் பாஸ் வழங்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி