சேலம் மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை தினமான இன்று இறைச்சி விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய இறைச்சி விலை நிலவரம்
ஆட்டுக்கறி கிலோ ரூ. 800
பிராய்லர் கோழி கிலோ ரூ. 200
நாட்டுக்கோழி கிலோ ரூ. 380
மீன் வகைகளின் விலை நிலவரம்
ரோகு கிலோ ரூ. 250
கட்லா கிலோ ரூ. 240
பாறை கிலோ ரூ. 210
ஜிலேபி கிலோ ரூ. 180
ஆகிய விலைகளில் இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.