சேலம் தொகுதியில் தபால் வாக்குகளில் 1, 613 ஓட்டுகள் செல்லாதவை

64பார்த்தது
சேலம் தொகுதியில் தபால் வாக்குகளில் 1, 613 ஓட்டுகள் செல்லாதவை
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 8 ஆயிரத்து 925 தபால் வாக்குகள் பதிவாகின. இதில் தி. மு. க. வேட்பாளர் செல்வகணபதிக்கு 4 ஆயிரத்து 63 தபால் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதே போன்று அ. தி. மு. க. வேட்பாளர் விக்னேசுக்கு 2 ஆயிரத்து 770 வாக்குகளும், பா. ம. க. வேட்பாளர் அண்ணாதுரைக்கு 1, 310 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனோஜ்குமாருக்கு 571 தபால் வாக்குகளும் பதிவாகி உள்ளன. அதே நேரத்தில் 1, 613 தபால் ஓட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி