முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பு

71பார்த்தது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்கு சேகரிப்பு
சேலம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, கருக்கல்வாடி ஊராட்சியில் (13. 04. 2024) இன்று இரவு சேலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஆர். பார்த்திபன் சேலம் நாடாளுமன்ற தி. மு. க வேட்பாளர் டி. எம் செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி