எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம்

63பார்த்தது
எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம்
சேலம் மாவட்டம், ஒமலூரில் உள்ள அ. தி. மு. க. கட்சி அலுவலகத்தில் அ. தி. மு. க. மாநகர், புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் மக்களவைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார்.

தொடர்புடைய செய்தி