சேலம் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை விவரம் மழை

73பார்த்தது
சேலம் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை விவரம் மழை
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. நேற்று (மார்ச் 12) மாவட்டம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பரவலாக பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாக வெப்பத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த மழை மகிழ்ச்சியை தந்தது. 

மாவட்டத்தில் நேற்று முன்தினம் (மார்ச் 11) மழை அளவு பதிவான விவரம் மில்லி மீட்டரில் வருமாறு: - சேலம் 9.8, ஏற்காடு 14.4, வாழப்பாடி 20, ஆணைமடுவு 22, ஆத்தூர் 36, கெங்கவல்லி 26, தம்மம்பட்டி 33, ஏத்தாப்பூர் 8, கரியக்கோவில் 47, வீரகனூர் 43, நத்தக்கரை 67, சங்ககிரி 13.1, எடப்பாடி 2, மேட்டூர் 5.4, ஓமலூர் 5.5, டேனிஷ்பேட்டை 105. மொத்தம் 362.7 மில்லி மீட்டர்.

தொடர்புடைய செய்தி