மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்

59பார்த்தது
மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்
சேலம் மாவட்டம் வீரபாண்டி மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் வீரபாண்டி அக்கர பாளையம், பூலாவரி, அக்ரஹாரம் ஆகிய பகுதியில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் அரியானூர் ஸ்ரீ ஆதித்யா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை விண்ணப்பங்களாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் வழங்கினார்கள். இந்நிகழ்வில் வீரபாண்டி ஒன்றிய செயலாளர் வெண்ணிலா சேகர் முகாமை தொடக்கி வைத்தார்.

தொடர்புடைய செய்தி