வேலை தேடுவோர்களின் கவனத்திற்கு

80பார்த்தது
வேலை தேடுவோர்களின் கவனத்திற்கு
108 ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளர், ஓட்டுநர் ஆகிய பணிகளுக்கான நேர்முகத்தேர்வு வரும் ஜூலை 31- ஆம் தேதி காலை 10. 00 மணிக்கு சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள அண்ணா மருத்துவமனையில் நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 91542- 51083 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி