சேலம் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா மீட்பு

64பார்த்தது
சேலம் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா மீட்பு
சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்த தன்பாத்-ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பார்க்கு பை ஒன்று கிடந்தது. அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் மீட்டனர். மேலும் கஞ்சா கடத்தி வந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி