முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மத்திய மாவட்ட
திமுக பொறியாளர் அணி சார்பாக மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் ஓமலூர் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான போட்டி நேற்று சோனா தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. முதலிடம் பிடித்தவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.