தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக சேலம் மண்டலம் சார் பில் தகவல் அறியும் உரிமைச்சட்ட வார விழா கடைபிடிக்கப் பட்டது. புதிய பஸ் நிலையத்தில் நடந்த விழாவில் அரசு
போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் பொன்முடி கலந்து கொண்டு பயணிகளிடம், விழிப்புணர்வு துண்டு பிரசு ரங்கள் வழங்கினார். இதில்
போக்குவரத்து துறை அலுவலர் கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.