பள்ளிகள் திறப்பு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

55பார்த்தது
பள்ளிகள் திறப்பு மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 10- ஆம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதை மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிருந்தாதேவி, மணக்காடு காமராசர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் தகவல்.

தொடர்புடைய செய்தி