ஓமலூர்; மாற்றுத்திறனாளி பாரா பாட்மின்டனில் வெண்கலம்!

66பார்த்தது
ஓமலூர்; மாற்றுத்திறனாளி பாரா பாட்மின்டனில் வெண்கலம்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள அமரகுந்தியை சேர்ந்தவர் பார்த்தீபன் 38. மாற்றுத்திறனாளியான இவர் பிஎஸ். சி. , பி. எட். , பட்டதாரியான. இவருக்கு திருமணமாகி மனைவி நந்தினி, 3 குழந்தைகள் உள்ளனர். இவர், சர்வதேச பாரா பாட்மின்டன் போட்டியில் பங்கேற்க, டில்லி பாரா அசோசியேஷன் மூலம் உகாண்டா சென்றார். அங்கு ஜூலை, 1 முதல் 7 வரை போட்டி நடந்தது. அதில் பார்த்தீபன், இரட்டையர் பிரிவு பாட்மின்டனில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி