ஓமலூர்;மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்!

82பார்த்தது
ஓமலூர்;மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்!
சேலம் மாவட்டம், காமலாபுரம் கிராம சேவை மையத்தில் நடைபெற்றுவரும் “மக்களுடன் முதல்வர்" திட்டமுகாமில் அமைச்சர் கே. என். நேரு மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர். ஆர். கே. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மனு வழங்குவதற்கான ஒப்புகை சீட்டினை வழங்கினார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். உடன் கலெக்டர் டாக்டர் ரா. பிருந்தாதேவி மற்றும் பலர் உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி