ஓமலூர், ஆஷாட நவராத்திரி 5ம் நாள் பஞ்சமி சிறப்பு பூஜை!

52பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் நகரில்லுள்ள அருள்மிகு சுயம்பு நாதர் திருக்கோயிலில் ஆஷாடா நவராத்திரி விழா கடந்த சனிக்கிழமை தொடங்கி வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று வாராஹி அம்மனுக்கு உகந்த வளர்பிறை பஞ்சமி திதி மற்றும் ஆஷாட நவராத்திரி 5ம் நாள் சிறப்பு அபிஷேகம், மஹா தீபராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து அம்மனை தரிசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி