சேலத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை

52பார்த்தது
சேலத்தில் நாளை ட்ரோன்கள் பறக்க தடை
சேலம் மாவட்டம் ஓமலூர், நாளை (ஜூலை 11) ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் சேலம் வருகையை ஒட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை காலை 10 மணிக்கு சேலம் வரும் முதல்வர் தருமபுரியில் நடைபெறவுள்ள அரசு விழாவில் பங்கேற்கவுள்ளார். இதனால், ஓமலூர் விமான நிலையப் பகுதி உள்ளிட்ட இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி