தடகள போட்டியில் வெற்றி பெற்ற 7ம் வகுப்பு மாணவிக்கு பாராட்டு!

81பார்த்தது
ஓமலூர்;

ஈரோடு மாவட்டம் சென்னிமலை காந்தி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில்
மாநில அளவில் நடைபெற்ற தடகள போட்டி கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் சேலம் மாவட்டம், ஓமலூர் விஸ்டம் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி lதனுஷ்கா மாவட்ட அளவில் நான்கு மாவட்டங்களுக்கிடையே நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்று பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

வெற்றிபெற்ற மாணவிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளித் தாளாளர், பள்ளி முதல்வர், துணை முதல்வர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் மாணவியை வாழ்த்தி பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி