ஓமலூர் அருகே மாமியார், மாமனாரை தாக்கிய மருமகள்

73பார்த்தது
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள செட்டிபட்டியை சேர்ந்தவர்கள் ராஜிகவுண்டர் - பொன்னம்மாள் தம்பதியினர். இவர்களுக்கும் இவர்களது மருமகள் ஜீவா
என்பவருக்கும் இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது
மாமியார் மாமனாரை, மருமகள் ஜீவா கட்டையால் தாக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் குறித்து ஓமலூர் போலீசார்
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி