நாதஸ்வரம் கலைஞருக்கு குவியும் பாராட்டு

71பார்த்தது
நாதஸ்வரம் கலைஞருக்கு குவியும் பாராட்டு
சேலம் அரசுப் பேருந்தில் பயணி ஒருவர் 2 லேப்டாப்களைத் தவறவிட்டுச்சென்றுள்ளார். அப்பேருந்தில் பயணித்த நாதஸ்வரக் கலைஞர் சேகர், அந்த லேப்டாப்களை மீட்டு சேலம் மாநகர காவல் ஆணையாளரை நேரில் சந்தித்து ஒப்படைத்துள்ளார். நேர்மையைப் பாராட்டும் விதமாக மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி, அவருக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டினார். பொதுமக்களும் நாதஸ்வரம் கலைஞரை வெகுவாகப் பாராட்டினர்.

தொடர்புடைய செய்தி