சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு நேற்று முன்தினம் (ஜனவரி 9) வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று (ஜனவரி 10) 115.65 அடியாக இருந்தது.