மேட்டூர் அணைக்கு கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் திறந்து விடப்படும்.
இருந்து 1. 45 லட்சம் கன அடி தண்ணீர் வந்துக் கொண்டிருப்பதால், காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கரையோரங்களில் யாரும் செல்ல வேண்டாம், காவிரியில் குளிக்கவோ, படகு சவாரி செய்யவோ கூடாது என உள்ளூர் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ஃபி எடுக்கக் கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.