பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்

74பார்த்தது
பாலமுருகன் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்
எடப்பாடி அருகே உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோயிலில் முருகப்பெருமானுக்கு இன்று சனிக்கிழமையை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திருநீர் காப்பு ராஜ அலங்காரத்தில் பாலமுருகன் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கோவில் நிர்வாக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி