வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை - ஒருவர் கைது

53பார்த்தது
வலி நிவாரண மாத்திரைகள் விற்பனை - ஒருவர் கைது
சேலத்தில் போதை மாத்திரைகள் விற்ற வழக்கில் அஸ்தம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ் உட்பட 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்த நிலையில், வலி நிவாரண மாத்திரைகளை அனுமதி இல்லாமல் வாங்கி சேலம் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்த கோவையைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை வாங்கி இளைஞர்களுக்கு போதைக்காக விற்பனை செய்தது தெரிய வந்ததுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி