சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கத் தொடர்ந்து மனுக் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத சேலம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, UTUC-ன் சேலம் மாவட்ட தெரு வியாபார தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜீவானந்தம் தலைமையில், நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.