பொதுமக்கள் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்

53பார்த்தது
பொதுமக்கள் பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம்
தாரமங்கலம் அருகே மானத்தாள் கிராம நிர் வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்த திரவிய கண்ணன், தாரமங்கலம் குறுவட்டார அளவி லான கிராம நிர்வாக அதிகாரியாக இடமாற் றம் செய்யப்பட்டார். இதனை அறிந்த பொதுமக்கள் மானத்தாள் கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம் முன்பு பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொளசம்பட்டி போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத் தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :