பத்ரகாளியம்மனுக்கு நவகனி அலங்காரம்

1703பார்த்தது
பத்ரகாளியம்மனுக்கு நவகனி அலங்காரம்
வைகாசி மாத முன்னிட்டு
அமாவாசையை மேச்சேரி
பத்ரகாளியம்மனுக்கு "நவகனிநாயகி பத்ரகாளி" என்ற அலங்காரம் செய்யப்படுகிறது. கோடை
வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் பத்ரகாளியம்மன் சிலை முழுவதும் பழவகைகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. நாளை அதிகாலை 3. 30 மணிக்கு பூஜைகள் நடைபெற்று 4. 30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி