மேட்டூர்-எடப்பாடி பிரதான சாலை மூடல்!

70பார்த்தது
மேட்டூர்-எடப்பாடி பிரதான சாலை மூடல்!
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1. 70 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பால் எடப்பாடி செல்லும் பிரதான சாலை இன்று மூடப்பட்டது.

பூலாம்பட்டி வழியாக எடப்பாடி செல்லும் பிரதான சாலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டதால் மாற்று வழிக்கான ஏற்பாடு குறித்து வட்டாட்சியர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி