மேட்டூர் அணை இன்றைய நிலவரம்.

3430பார்த்தது
மேட்டூர் அணை இன்றைய நிலவரம்.
சேலம் மாவட்டம்.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 86, 707 கன அடியிலிருந்து 85, 129 கன அடியாக குறைந்துள்ளது.
நீர் மட்டம் 110. 14 அடி.
நீர் இருப்பு 78. 60 டி. எம். சி.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு15, 000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

டேக்ஸ் :