மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

76பார்த்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணையின் இன்றைய நீர்மட்டம் 45. 470 அடியில் இருந்து 45. 180 அடியாக குறைந்துள்ள நிலையில், நீர் இருப்பு 14. 911 டி. எம். சி. யாக உள்ளது. மேலும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 286 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் குடிநீர் தேவைக்கு அனல் மின் நிலையம் வாயிலாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2100 கன அடியாக நீடிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி