விமான சேவை ரத்து

75பார்த்தது
விமான சேவை ரத்து
கொச்சினில் இருந்து சேலம் வந்து பெங்களூருவுக்கு செல்ல வேண்டிய அலையன்ஸ் ஏர் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனால் கொச்சின் விமான நிலையத்திலேயே விமானம் நிறுத்தப்பட்டுள்ளதால், சேலம்- பெங்களூரு விமான சேவை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள் ஏமாற்றமடைந்ததுடன், கடும் அவதிக்குள்ளாகினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி