ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

648பார்த்தது
ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் நேற்று வேலையை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது தங்களுக்கு வேலை வழங்கப்படும் நாட்களை 20-ல் இருந்து உயர்த்தி 30 நாட்களாக மாற்ற வேண்டும். தீபாவளி போனஸ் கூடுதலாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி