பள்ளப்பட்டி பகுதியில் ஆணையாளர் ஆய்வு

64பார்த்தது
பள்ளப்பட்டி பகுதியில் ஆணையாளர் ஆய்வு
சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் பள்ளப்பட்டி ஏரி அருகில் உணவு தெரு அமைக்கப்பட்டு வரும் பணியினை சேலம் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரஞ்ஜீத் சிங், இ. ஆ. ப. , அவர்கள் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி